தெய்வமே பதில் சொல்!
உனக்கே எழுதி வந்தேன் உருகப் பாடி நின்றேன
உனக்குரிய பக்கத்தில் ஏன் இதனை ஏற்றச் செய்தாய்
அவலத்தை எழுதவோ கவிதை வடிப்பது?
அக்காவின் கோலத்தை அத்தானின் இழப்பிற்குப் பதில்சோல்
தன்மகளின் கோலத்தை தன்கண்கள் கண்டென்றும்
தன்னிலை இழந்தவரய் என்னன்னை தவிபதேன்?
எழுத வெறுக்கின்|றேன் என்னை வெறுக்கின்றேன்
ஏகாந்தம் சுழ்ந்திங்கு இன்னலிலே இருக்கின்றேன்
http://www.youtube.com/watch?v=rVAta20pU9k